All eventsஅனைத்து நிகழ்வுகள்
Upcoming · Neyveliவிரைவில் · நெய்வேலியில்

Grand AwardCeremony.மாபெரும் விருதுவழங்கும் விழா

Awards for distinguished people from many fields, with the launch of the Prem Aanmegam YouTube channel.பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா, Prem Aanmegam யூடியூப் சேனல் தொடக்க விழாவுடன்.

Neyveliநெய்வேலிDate to be announcedதேதி விரைவில்All are welcomeஅனைவரும் வருக

Honouring the people who lift others up.பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள்

Thai Thondu Maiyam's Arubathu Moovar Thavakkudil hosts a grand award ceremony in Neyveli, honouring distinguished people from many fields.தாய்த் தொண்டு மையம் அறுபத்து மூவர் தவக்குடில் சார்பில் நெய்வேலியில் மாபெரும் விருது வழங்கும் விழா. பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

The same evening marks the launch of the Prem Aanmegam YouTube channel. All are welcome. It will be a grand celebration.இவ்விழாவில் பிரேம் ஆன்மீகம் (Prem Aanmegam) யூடியூப் சேனல் தொடக்க விழாவும் நடைபெறும். அனைவரும் வருக! சிறப்பாக நடைபெறும்!

Want to be considered?விருது பெற விரும்புகிறீர்களா?

How the awards work.விருது பெறும் முறை

  1. 01

    Send your detailsஉங்களைப் பற்றி அனுப்புங்கள்

    Send notes about yourself and your work to WhatsApp 93676 13365.உங்களைப் பற்றிய குறிப்புகளை 93 67 61 33 65 எனும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.

  2. 02

    A jury decidesநடுவர் குழு தேர்வு

    A panel of judges selects the awardees.நடுவர் குழுவால் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  3. 03

    Receive the awardவிழாவில் விருது

    Awards are presented at the ceremony in Neyveli.நெய்வேலியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

At a glanceசுருக்கமாக

Event details.விழா விவரங்கள்

Eventநிகழ்வு
Grand Award Ceremonyமாபெரும் விருது வழங்கும் விழா
Hostநடத்துபவர்
Thai Thondu Maiyam, Arubathu Moovar Thavakkudilதாய்த் தொண்டு மையம் அறுபத்து மூவர் தவக்குடில்
Placeஇடம்
Neyveliநெய்வேலி
Dateதேதி
To be announcedவிரைவில் அறிவிக்கப்படும்
Alsoமேலும்
Prem Aanmegam YouTube channel launchPrem Aanmegam யூடியூப் சேனல் தொடக்க விழா
Organised byஒருங்கிணைப்பு
Guru Muthalvar Thai Rasi Jegatheeswaran, founder and presidentகுரு முதல்வர் தாய் ராசி ஜெகதீஸ்வரன், நிறுவனர் / தலைவர்

Questions? Talk to us.சந்தேகமா? எங்களிடம் பேசுங்கள்.

Call or WhatsApp Guru Muthalvar Thai Rasi Jegatheeswaran's office, or visit us in Neyveli.குரு முதல்வர் தாய் ராசி ஜெகதீஸ்வரன் அவர்களின் அலுவலகத்தை அழையுங்கள், வாட்ஸ்அப் செய்யுங்கள், அல்லது நெய்வேலிக்கு வாருங்கள்.