Homeமுகப்பு
Children's Home · Since 1998குழந்தைகள் இல்லம் · 1998 முதல்

A home,not a hostel.அன்பால் கட்டியஒரு இல்லம்

In 1998 we opened our doors to children from poor families. Here they find education, food, clothing, medical care and, above all, a family.1998 ஆம் ஆண்டு ஏழை எளிய குழந்தைகளுக்காக குழந்தைகள் இல்லம் தொடங்கப்பட்டது. கல்வி, உணவு, உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

Since 19981998 முதல்200+ children200+ குழந்தைகள்Ongoingதொடர்கிறது

Every child deserves a full plate, a school bag and someone waiting at home.ஒவ்வொரு குழந்தைக்கும் நிறைந்த உணவும், கல்வியும், காத்திருக்கும் ஒரு உறவும் வேண்டும்.

More than 200 children have grown up in the Children's Home since it opened. Many arrived with nothing. They leave with an education, good health and the confidence that someone believed in them.இல்லம் தொடங்கியது முதல் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வளர்ந்துள்ளனர். ஒன்றுமில்லாமல் வந்தவர்கள் கல்வியுடனும், நலத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

Your support keeps this home running: school fees, three meals, clothes for every season and a doctor when a child falls ill.உங்கள் உதவியே இந்த இல்லத்தை இயக்குகிறது: கல்விக் கட்டணம், மூன்று வேளை உணவு, ஒவ்வொரு பருவத்திற்கும் உடை, நோயுற்றால் மருத்துவம்.

What this home givesஇங்கு வழங்கப்படுவது

What this home givesஇங்கு வழங்கப்படுவது

Educationகல்வி

Schooling and study supportபள்ளிக் கல்வியும் படிப்பு உதவியும்

Foodஉணவு

Nutritious meals every dayநாள்தோறும் சத்தான உணவு

Clothingஉடை

Uniforms and everyday wearசீருடையும் அன்றாட உடையும்

Medical careமருத்துவம்

Check ups and treatmentபரிசோதனையும் சிகிச்சையும்

Momentsதருணங்கள்

Help us write the next chapter.அடுத்த அத்தியாயத்தை நாம் சேர்ந்து எழுதுவோம்

Sponsor a child, offer annadhanam, or support the school.ஒரு குழந்தையைப் பேணுங்கள், அன்னதானம் வழங்குங்கள், அல்லது பள்ளிக்கு உதவுங்கள்.

Ways to supportஉதவும் வழிகள்
Next · 2014அடுத்து · 2014Thiruvalluvar Schoolதிருவள்ளுவர் பள்ளி