Where everyvillage child learns.கிராமக் குழந்தைகளின்கல்விக் கோயில்
Thiruvalluvar Nursery & Primary School opened in 2014 for children from nearby villages whose families have modest means.2014 ஆம் ஆண்டு திருவள்ளுவர் மழலையர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு, அருகில் உள்ள கிராமம் சார்ந்த எளிய பொருளாதார பின்னணி கொண்ட குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.
“Learn thoroughly what should be learnt, then live by that learning.”
Thirukkural 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் 391
We named the school after Thiruvalluvar because his words are its foundation. Children here begin their education with values as much as with letters.திருவள்ளுவரின் வாக்கே இப்பள்ளியின் அடித்தளம். எழுத்தோடு சேர்த்து அறமும் இங்கு கற்பிக்கப்படுகிறது.
For families in the surrounding villages, this school means their children start life with the same chance as any other child.சுற்றியுள்ள கிராமக் குடும்பங்களுக்கு, இப்பள்ளி அவர்கள் குழந்தைகளுக்கு சம வாய்ப்பைத் தருகிறது.
What this home givesஇங்கு வழங்கப்படுவது
Nurseryமழலையர் வகுப்பு
Playful early learningவிளையாட்டுடன் தொடக்கக் கல்வி
Primaryதொடக்கக் கல்வி
Strong foundations in reading and mathsவாசிப்பு, கணிதத்தில் உறுதியான அடித்தளம்
Valuesஅறம்
Taught through the Thirukkuralதிருக்குறள் வழி அறநெறி
Close to homeஅருகிலேயே
Serving the nearby villagesஅருகிலுள்ள கிராமங்களுக்காக
Life at the home.இல்ல வாழ்க்கை
Help us write the next chapter.அடுத்த அத்தியாயத்தை நாம் சேர்ந்து எழுதுவோம்
Sponsor a child, offer annadhanam, or support the school.ஒரு குழந்தையைப் பேணுங்கள், அன்னதானம் வழங்குங்கள், அல்லது பள்ளிக்கு உதவுங்கள்.