Homeமுகப்பு
Elder Home · 2006 to 2014மூத்தோர் இல்லம் · 2006 – 2014

They caredfor us first.நம்மைப் பேணியவரைநாம் பேணுவோம்

From 2006 to 2014 we ran a home for elders, so that the evening of their lives was spent in dignity, warmth and company.2006 முதல் 2014 வரை மூத்தோர் இல்லம் நடத்தப்பட்டது. அவர்களின் வாழ்வின் மாலைப் பொழுது மரியாதையுடனும் அன்புடனும் கழிய.

2006 to 20142006 – 20148 years of care8 ஆண்டுகள் சேவை

Those who once held our hands deserve ours in return.நம் கைப்பிடித்து நடத்தியவர்களுக்கு நம் கை துணையாகட்டும்.

For eight years the elder home was a place where no one grew old alone. Meals were shared, festivals were celebrated and every elder was treated as family.எட்டு ஆண்டுகள் இவ்வில்லத்தில் யாரும் தனிமையில் முதுமை அடையவில்லை. உணவும் பண்டிகைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன; ஒவ்வொருவரும் குடும்பமாகப் போற்றப்பட்டனர்.

That spirit lives on in everything we do today, from the Children's Home to annadhanam.அந்த உணர்வு இன்று குழந்தைகள் இல்லம் முதல் அன்னதானம் வரை எங்கள் ஒவ்வொரு சேவையிலும் தொடர்கிறது.

What this home givesஇங்கு வழங்கப்படுவது

What this home givesஇங்கு வழங்கப்படுவது

Shelterதங்குமிடம்

A safe and clean homeபாதுகாப்பான இல்லம்

Mealsஉணவு

Warm food, shared togetherஅன்புடன் பரிமாறிய உணவு

Careபராமரிப்பு

Health and daily careஉடல்நலப் பேணல்

Companyதுணை

Prayer, festivals, familyவழிபாடு, பண்டிகை, உறவு

Momentsதருணங்கள்

Help us write the next chapter.அடுத்த அத்தியாயத்தை நாம் சேர்ந்து எழுதுவோம்

Sponsor a child, offer annadhanam, or support the school.ஒரு குழந்தையைப் பேணுங்கள், அன்னதானம் வழங்குங்கள், அல்லது பள்ளிக்கு உதவுங்கள்.

Ways to supportஉதவும் வழிகள்
Back to · 1998மீண்டும் · 1998Children's Homeகுழந்தைகள் இல்லம்