One bag of cementஒரு மூட்டை சிமெண்ட்
₹320A 50 kg bag for the temple construction.ஆலய கட்டுமானத்திற்கு 50 கிலோ மூட்டை.
Help build a Shivalinga temple, an elder home and an annadhanam hall beside Thai Thondu Maiyam in Neyveli.சிவலிங்க ஆலயம், மூத்தோர் இல்லம், அன்னதானக் கூடம் அமைக்க உதவுங்கள்.
Thiruchitrambalam. Anbe Sivam.
Let us build our world ourselves.திருச்சிற்றம்பலம் அன்பே சிவம்
நமக்கான உலகை நாமே அமைப்போம்
Under the guidance of Guru Muthalvar Thai Rasi Jegatheeswaran, founder and president of Thai Thondu Maiyam, a Shivalinga temple is rising in NJV Nagar, Neyveli, right beside the Maiyam.தாய்த் தொண்டு மையம் நெய்வேலி நிறுவனர் / தலைவர் குரு முதல்வர் தாய் ராசி ஜெகதீஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலில், நெய்வேலி என்.ஜே.வி. நகரில் தாய்த் தொண்டு மையம் அருகில் திருப்பணி நடைபெறுகிறது.
Alongside the temple, the thiruppani brings a new elder home and an annadhanam hall. One bag of cement for the temple work can be yours.சிவலிங்க ஆலயம், மூத்தோர் இல்லம், அன்னதானக் கூடம் ஆகியவற்றுக்கு உதவுங்கள். ஆலய கட்டுமான பணிகளுக்கு ஒரு மூட்டை சிமெண்ட் உங்களுடையதாக இருக்கலாம்.
A sanctum for Shiva at the heart of the Maiyamமையத்தின் இதயத்தில் சிவனுக்கு ஒரு ஆலயம்
Shelter and care for our elders, once againமீண்டும் மூத்தோருக்கு ஒரு அன்பு இல்லம்
Annadhanam, an offering of loveஅன்னதானம் அன்பின் அர்ப்பணம்
A 50 kg bag for the temple construction.ஆலய கட்டுமானத்திற்கு 50 கிலோ மூட்டை.
Forty five bricks for the temple walls.ஆலயச் சுவருக்கு 45 செங்கற்கள்.
Your name is engraved on the temple inscription stone. You may also give ₹1,000 a month for five months.ஆலய கல்வெட்டில் உங்கள் பெயர் இடம் பெற, மாதம் ரூ 1000 வீதம் ஐந்து மாதங்கள் அனுப்பலாம்.
GPay
93676 13365
Pay with Google Pay or any UPI app to this number, then message us on WhatsApp with your name.இந்த எண்ணுக்கு Google Pay அல்லது UPI மூலம் அனுப்பி, உங்கள் பெயரை வாட்ஸ்அப்பில் தெரிவியுங்கள்.
Call or WhatsApp Guru Muthalvar Thai Rasi Jegatheeswaran's office, or visit us in Neyveli.குரு முதல்வர் தாய் ராசி ஜெகதீஸ்வரன் அவர்களின் அலுவலகத்தை அழையுங்கள், வாட்ஸ்அப் செய்யுங்கள், அல்லது நெய்வேலிக்கு வாருங்கள்.